சஞ்சய் ராவத்தை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

0 2681
சஞ்சய் ராவத்தை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் ராவத்தை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணியில் நடந்த பண மோசடி வழக்கில், கடந்த ஞாயிறுக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்ட அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்து வந்தது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஞ்சய் ராவத்திற்கு வருகிற 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments