நர்மதா நதி அணையில் அமைக்கப்படும் பிரமாண்ட மிதவை சூரிய மின் உற்பத்தி நிலையம்

0 10312

மத்தியப்பிரதேச மாநிலத்தில் நர்மதா நதியில் கட்டப்பட்டுள்ள ஓம்காரேஷ்வர் அணையில் உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய சக்தி மின்உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.

100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ஓம்காரேஷ்வர் அணையின் நீர்மட்டத்திற்கு மேல் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சோலார் பேனல்கள் அமைக்கப்படவுள்ளன. 

2022-23 நிதியாண்டிற்குள்  இந்த நிலையம் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments