கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் இருந்து குவியல் குவியலாக பொங்கி வழிந்தோடும் நுரை
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரில், குவியல் குவியலாக நுரை பொங்கி வருகிறது..
மழையை பயன்படுத்தி, ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கர்நாடக மாநில தொழிற்சாலைகள் ரசாயன கழிவுகளை ஆற்றில் கலந்துவிடுவதாக கூறப்படுகிறது.
Comments