பார்வையாளராக வந்து கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய 7 வயது அரியலூர் சிறுமி

0 4211

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்வையிட வந்த அரியலூரை சேர்ந்த 7 வயது சிறுமி ஷர்வானிகா, போஸ்வானா கிராண்ட் மாஸ்டரை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

செஸ் போட்டியில் தேசிய அளவில் under 7 பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஷர்வானிகாவுடன், பொழுதுபோக்காக செஸ் விளையாட ஆரம்பித்த கிராண்ட் மாஸ்டர் டிங்வேன், சிறுமியின் ஒவ்வொரு நகர்வையும் பார்த்து வியப்படைந்து நின்றார்.

மிக சிறப்பாக விளையாடிய ஷர்வானிகா இறுதியில், கிராண்ட் மாஸ்டரை வீழ்த்தினார். பின்னர், சிறுமியை தூக்கி வாழ்த்து தெரிவித்த கிராண்ட் மாஸ்டர், அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments