500 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலான கார்ட்வீல் கேலக்சியை படம்பிடித்த நாசா
500 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் கார்ட்வீல் கேலக்ஸியை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அகச்சிவப்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன் படம் பிடித்துள்ளது.
பிரம்மாண்ட வீல் போன்ற அமைப்பிலான இந்த கேலக்சியினுள் சிறிய வெள்ளை நிற வட்டமும், வெளியே வண்ணமிகு வட்டம் ஒன்றும் இருக்கிறது.
துவக்கத்தில் பால்வழி மண்டலத்தை போல இருந்ததாகவும், சிறிய விண்மீன் கூட்டங்களுடன் மோதியதில் இவற்றின் வடிவங்கள் மாறிவிட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments