மாணவி ஸ்ரீமதியின் உடல், தரையில் கிடந்த சிசிடிவி காட்சி
கள்ளக்குறிச்சி கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல், தரையில் கிடந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி அதிகாலையில், பள்ளிச் செயலாளர் சாந்தி, விடுதி செக்யூரிட்டி உள்ளிட்ட 4 பேர் மாணவி ஸ்ரீமதியின் உடலை, பதைபதைப்புடன் தூக்கிச் சென்ற காட்சி அதில் இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக சிசிபிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments