இன்டிகோ நிறுவனத்திற்கு ஜூன் மாதத்துடன் முடிந்த முதல் காலண்டில் ரூ.1064 கோடி நட்டம் ..

0 3081
ஜூன் மாதத்துடன் முடிந்த முதல் காலாண்டில் 1064 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக இன்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்துடன் முடிந்த முதல் காலாண்டில் 1064 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக இன்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது வருவாய் 367 சதவீதம் உயர்ந்து 12 ஆயிரத்து 855 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

விமான எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணத்தால் செலவு அதிகரித்ததால் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments