மேற்குவங்கத்தில் மாற்றி அமைக்கப்பட்டது அமைச்சரவை..

0 3861
மேற்குவங்கத்தில் முதலமைச்சர் மம்தாபானர்ஜி தலைமையிலான அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் முதலமைச்சர் மம்தாபானர்ஜி தலைமையிலான அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாபுல் சுப்ரியோ,பிரதீப் மஜூம்தர் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

அவர்களுக்கு பொறுப்பு ஆளுநர் இல.கணேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பள்ளி ஆசிரியர்கள் நியமன ஊழல் வழக்கில் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டதை அடுத்து பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments