எம்.எல்.ஏ பதவியிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ அறிவிப்பு..!

0 3934
எம்.எல்.ஏ பதவியிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ அறிவிப்பு..!

தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும், எம்.எல்.ஏ பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

முனுகோடு தொகுதி எம்.எல்.ஏ வான கோமதிரெட்டி ராஜகோபால் ரெட்டி, சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாக கூறியுள்ளார். பாஜகவில் இணைவது குறித்து தொகுதி மக்களிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

டி.ஆர்.எஸ் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலர் பாஜகவில் சேர இருப்பதாக தெலுங்கானா மாநில பாஜக செய்தி தொடர்பாளர் நச்சராஜூ வெங்கட சுபாஷ் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments