சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு..!

0 3148
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

தேவசம் போர்டுக்குச் சொந்தமான செட்டிக்குளங்கரை வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை வைத்து சபரிமலையில் வழிபடுவது நிறைபுத்தரிசி பூஜையாகும். இந்த பூஜையானது, நாளை அதிகாலை 5.40 மணிக்கு நடைபெறுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments