செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஓபன் பி பிரிவில் விளையாடிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி!

0 67258

செஸ் ஒலிம்பியாட் : தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி

செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஓபன் பி பிரிவில் விளையாடிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி

5வது சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ஜெய்ம், பிரக்ஞானந்தாவை தோற்கடித்தார்

கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா 85-வது நகர்த்தலில் தோல்வி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments