காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி!

0 3758

காமன்வெல்த் - இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

காமன்வெல்த் லான் பவுல்ஸ் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது

தென்னாப்பிரிக்கா அணியை 17க்கு 10 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது

காமன்வெல்த் தொடரில் லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறை

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு கிடைத்த 4வது தங்கப் பதக்கம் இதுவாகும்

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா இதுவரை 4 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments