பெரு நாட்டில் கடந்த 45 நாட்களில் 10 டன்னுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல்..!
பெரு நாட்டில் கடந்த 45 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளினால், 10 டன்னுக்கும் மேற்பட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிரேசில் எல்லைப்பகுதி உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு சர்வதேச சந்தையில் 244 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
Comments