ஈக்வடாரில் உள்ள கலபகோஸ் தீவில் இரு நூற்றாண்டுகளுக்கு பிறகு பிறந்துள்ள உடும்புகள்..!

0 8140
ஈக்வடாரில் உள்ள கலபகோஸ் தீவில் இரு நூற்றாண்டுகளுக்கு பிறகு பிறந்துள்ள உடும்புகள்..!

ஈக்வடார் கடற்பகுதியில் உள்ள கலபகோஸ் தீவில் இரு நூற்றாண்டுக்கு பிறகு முதல் முறையாக உடும்புகள் பிறந்துள்ளது.

இந்த உடும்புகள் இயற்கையாகவே இனப்பெருக்கம் செய்துள்ளதாக கலபகோஸ் தேசிய பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய பூங்காவின் செய்திக்குறிப்பின்படி, இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின் என்பவர் 1835 ஆம் ஆண்டில் சாண்டியாகோ தீவில் உடும்புகள் இருந்ததை பதிவு செய்துள்ளார்.

அதற்கு பிறகு 1903 மற்றும் 1906 ஆம் ஆண்டுகளில் கலிபோர்னியா அகாடமி ஆஃப் சயின்சஸ் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் உடும்புகள் காணப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments