116 நாடுகளுடன் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம்.!

0 1752

இந்தியா 116 நாடுகளுடன் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சிறிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகள் விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, சீனா உள்ளிட்ட 116 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையால் சர்வதேச விமான கட்டணம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments