விஜய்யின் தந்தை எஸ்ஏசி அலுவலகத்தில் ஏசி, டேபிள், சேர், பேன் உள்ளிட்ட அலுவலக பொருட்களை ஜப்தி..

0 5062

விஜய்யின் தந்தை எஸ்ஏசி அலுவலக பொருட்கள் ஜப்தி

விளம்பர செலவை வழங்காததால் ஜப்தி நடவடிக்கை

சட்டப்படி குற்றம் படத்துக்கான விளம்பர செலவு 76 ஆயிரம் ரூபாயை வழங்காததை அடுத்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலக பொருட்கள் ஜப்தி

அலுவலக ஊழியர்கள் தடுத்ததால் காவல் துறை உதவி வழங்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்ற பணியாளர்கள் கோரிக்கை

தனியார் விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் தொடர்ந்த வழக்கில் அல்லிகுளம் நீதிமன்றம் ஜப்தி உத்தரவு பிறப்பித்திருந்தது

ஏசி, டேபிள், சேர், பேன் உள்ளிட்ட அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய சென்னை அல்லிகுளம் நீதிமன்றம் உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments