விமானங்களின் எரிபொருள் விலையை 12 விழுக்காடு குறைத்த எண்ணெய் நிறுவனங்கள்..

0 1383
டெல்லியில் விமானங்களுக்கான எரிபொருளின் விலை 12 விழுக்காடு குறைந்து ஆயிரம் லிட்டர் ஒரு இலட்சத்து 22ஆயிரம் ரூபாயாக உள்ளது.

டெல்லியில் விமானங்களுக்கான எரிபொருளின் விலை 12 விழுக்காடு குறைந்து ஆயிரம் லிட்டர் ஒரு இலட்சத்து 22ஆயிரம் ரூபாயாக உள்ளது.

விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் மொத்தச் செலவில் 40 விழுக்காடு எரிபொருளுக்கே செலவாவதாகக் கூறப்படுகிறது. மே மாதத்தில் வரலாறு காணாத வகையில் ஆயிரம் லிட்டர் எரிபொருள் விலை ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 233 ரூபாயாக இருந்தது.

இந்த ஆண்டில் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கெனவே இருமுறை விலையைக் குறைத்த நிலையில், இன்று மேலும் 12 விழுக்காடு குறைத்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments