ஐநா அமைதிப்படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 2 பேர் பலி.. உயிரிழந்தவர்களுக்கு ஐநா பொதுச்செயலாளர் இரங்கல்

0 1307

உகாண்டாவில், ஐநா அமைதிப்படையைச் சேர்ந்த வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டதற்கு, ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

உகாண்டா மற்றும் காங்கோ நாட்டின் எல்லையில் உள்ள காசிந்தியில் மொனுஸ்கோ ராணுவத்தை சேர்ந்த சில வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், அவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments