காஷ்மீரில் குறுகிய காலத்தில் 170 அடி பாலம் அமைத்து பக்தர்களுக்கு உதவிய ராணுவம்!

0 1512

காஷ்மீரில் குறுகிய காலத்தில் 170 அடி பாலம் அமைத்து பக்தர்களுக்கு ராணுவம் உதவியுள்ளது.

கிஸ்த்வார் மாவட்டத்தில் மச்சயில் மாதா இமயமலை கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புனித யாத்திரை இன்று தொடங்குகிறது.

இந்த கோயிலுக்கு செல்லும் வழியில் கட்டப்பட்டிருந்த ஆற்றுப்பாலம் அண்மையில் பெய்த மழையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ராஷ்ட்ரீய ரைபிள் படை என்ஜினீயர் குழுவுடன் இணைந்து ராணுவம் மேற்கொண்ட பணிகளால் பாலத்தின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments