வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைத்துள்ள எண்ணெய் நிறுவனங்கள்!

0 1880

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 36 ரூபாய் 50 பைசா குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

அதன்படி இன்று முதல், சென்னையில் விற்பனையாகும் 19 கிலோகிராம் எடையிலான வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை இரண்டாயிரத்து 177 ரூபாய் 50 பைசாவிலிருந்து, இரண்டாயிரத்து 141 ரூபாயாக குறைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments