அமெரிக்காவில் 700க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.!

0 2353

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கி வாங்கும் நிகழ்ச்சியில், 700க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் அதற்கான இழப்பீட்டை பெற்றுக்கொண்டனர்.

ஹூஸ்டன் நகரில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு கார்களில் காத்திருந்த மக்களிடம் இருந்து துப்பாக்கிகளை பெற்ற போலீசார் செயல்படாத துப்பாக்கிகளுக்கு 50 டாலர் வழங்கினர்.

மேலும், துப்பாக்கிகளின் வகைகளை பொறுத்து 100 முதல் 200 டாலர் வரை மதிப்புள்ள விசா பரிசு அட்டைகளையும்  வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments