முகமூடிக் கொள்ளையனை தைரியத்துடன் எதிர்கொண்டு அடித்து விரட்டிய பெண் ஊழியர்.!

0 2846

துருக்கியில் பேக்கரிக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையனை தைரியத்துடன் எதிர்கொண்டு 

பேக்கரி கடையை நோட்டமிட்டு வந்த முகமூடி கொள்ளையன், வாடிக்கையாளர்கள் இல்லாத நேரம் பார்த்து உள்ளே புகுந்து அங்கிருந்த பெண் ஊழியரைக் கத்தியால் மிரட்டியுள்ளான்.

மேலும், கல்லாவில் இருந்த பணத்தை எடுக்க முற்பட்ட கொள்ளையனை கடையை துடைக்க பயன்படுத்தும் துணியை வைத்து தலையிலே பெண் அடித்த நிலையில், அவரது கூச்சலைக் கேட்டு பேக்கரிக்குள் புகுந்த நபரைக் கத்தியால் தாக்கிவிட்டு அந்த கொள்ளையன் அங்கிருந்து தப்பியோடினான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments