ஆன்லைன் ரம்மிக்கு தடையா.? தலைமை செயலாளர் ஆலோசனை

0 2878

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்த சட்டம் இயற்றுவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சட்டத்துறை செயலாளர் கோபி ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த ஜூன் 27ம் தேதி ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக புதிய சட்டத்தை இயக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு தமிழக அரசுக்கு பரிந்துரைத்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments