என்னிடம் அதிகாரமிருந்தால் 2 நாட்களில் போதைப் பொருட்களுக்கு முடிவு கட்டுவேன் - அன்புமணி

0 4278

தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்தவும், போதைப் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை, கரூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பின் பேட்டியளித்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், தன்னிடம் அதிகாரமிருந்தால் முதல் நாள் ஆணை, அடுத்தநாள் நடவடிக்கை என இரு நாட்களில் போதைப் பொருட்களுக்கு முடிவுகட்டப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments