ஒரே ஊசி மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய விவகாரம்... சுகாதார பணியாளர் கைது

0 3654

மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் ஒரே ஊசி மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய சுகாதாரத்துறை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 27ம் தேதி உயர்நிலைப் பள்ளி ஒன்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் ஜித்தேந்திரா என்ற சுகாதார பணியாளர், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படிக்கும் 39 பள்ளி மாணவர்களுக்கு ஒரே ஊசியை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments