1147 கோடி டாலர் இலாபம் ஈட்டிய ஷெல் நிறுவனம்..

0 2198
பிரிட்டனைச் சேர்ந்த பன்னாட்டு எண்ணெய் நிறுவனம் ஷெல் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் 1147 கோடி டாலர் இலாபம் ஈட்டியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த பன்னாட்டு எண்ணெய் நிறுவனம் ஷெல் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் 1147 கோடி டாலர் இலாபம் ஈட்டியுள்ளது. 

உற்பத்தித் திறனில் 98 விழுக்காடு அளவுக்கு எண்ணெய் சுத்திகரிப்பை மேற்கொண்டதால் அதன் மூலம் கிடைத்துள்ள இலாபம் மும்மடங்காகி ஒரு பீப்பாய்க்கு 28 டாலர் என்கிற அளவில் அதிகரித்துள்ளது.

ஷெல்லின் நெருங்கிய போட்டியாளரான பிரான்சின் டோட்டல் எனர்ஜி நிறுவனம் 980 கோடி டாலர் இலாபம் ஈட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments