அமெரிக்க தாக்குதலை எதிர்கொள்ளத் தயார் - வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவிப்பு
அமெரிக்கத் தாக்குதலை எதிர்கொள்ள அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளார்.
வட கொரியா, தென் கொரியா போர் நிறுத்தத்தின் 69 ஆம் ஆண்டு விழாவில் உரையாற்றிய கிம் ஜாங் உன், புதிதாக பதவி ஏற்றுள்ள தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk-yeol) போரை நோக்கி தங்களை நகர்த்துவதாக குற்றம்சாட்டினார்.
Comments