பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

0 16616

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அரசு நிதியுதவியுடன் செயல்படும் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுல மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட விடுதி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று காலை வழக்கம்போல் மாணவிகள் உணவருந்தியதாகவும், இதில் 50 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments