ரயில்வே கேட்டை கடப்பதில் வேகம் காட்டிய டிப்பர் லாரி.. கேட் மீது லாரி மோதி சிக்னல் பாதிப்பு..!

0 3340
ரயில்வே கேட்டை கடப்பதில் வேகம் காட்டிய டிப்பர் லாரி.. கேட் மீது லாரி மோதி சிக்னல் பாதிப்பு..!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் ரயில்வே கேட் மீது டிப்பர் லாரி மோதியதில் சிக்னல் பாதித்து நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நாச்சியார் பேட்டையில் ரயில் கேட் போடும் போது வேகமாக வந்த டிப்பர் லாரி கேட் மீது மோதி விபத்துக்குள்ளானது.

ரயில்வே சிக்னல் பழுதானதால், மதுரை நோக்கி சென்ற தமிழ்நாடு சம்பக்கிராந்தி எக்ஸ்பிரஸ் விருத்தாச்சல ரயில் நிலையத்தில் இடை நிறுத்தப்பட்டது.

சிக்னல் பழுது நீக்கப்பட்ட நிலையில், 30 நிமிடங்கள் ரயில் தாமதமாக சிக்னலை கடந்து சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments