உலகின் முன்னணி எல்.என்.ஜி ஏற்றுமதியாளராக மாறியது அமெரிக்கா..!

0 5010

ஐரோப்பிய நுகர்வோருக்கு தேவையான விநியோகத்தை வழங்குவதால், அமெரிக்கா உலகின் முன்னணி எல்என்ஜி ஏற்றுமதியாளராக மாறியுள்ளது.

கடந்த ஆண்டை விட 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் எல்என்ஜி ஏற்றுமதி 12% அதிகரித்துள்ளது.

ரஷ்யா ஏற்றுமதித் தடைகள் விதித்ததால், குறைந்தபட்சம் 71% LNG ஏற்றுமதிகள் ஐரோப்பிய யூனியன் மற்றும் இங்கிலாந்துக்கு அமெரிக்க உற்பத்தி சென்றது.

இதனால் 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் உலகின் மிகப்பெரிய திரவ-இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளராக அமெரிக்கா உயர்ந்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments