இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செய்து வரும் இறக்குமதிகள் இருமடங்காக அதிகரிப்பு..!

0 2766

இந்தியாவுடன் வர்த்தகத் தடை நீடித்து வந்த போதிலும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செய்து வரும் இறக்குமதிகள் இருமடங்காக அதிகரித்துள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் புதிய அரசு அமைந்தவுடன் இந்தியாவுடனான இறக்குமதியை பாகிஸ்தான் அதிகரித்து வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் போன்ற காரணங்களால் பல்வேறு நாடுகளின் பொருளாதார நிலைமைகளில் பாதிப்பு நிலவுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments