இந்திய சுற்றுலாப் பயணிகளை தவிர்க்கிறதா பூடான்?
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் பூடான் அரசு, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்து 200 ரூபாய் நிலையான அவிருத்தி வரி என்ற பெயரில் கூடுதல் வரியை விதித்துள்ளது.
பிற நாட்டினருக்கு ஒரு நாளைக்கு 16 ஆயிரம் ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான பூடானுக்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் பாஸ்போர்ட் இல்லாமல் ஏதாவது ஓர் அடையாள அட்டையுடன் செல்லலாம்.
Comments