வணிக வரித்துறை அதிகாரி எனக் கூறி தனியார் உணவு ஏற்றுமதி நிறுவனத்தை மிரட்டியவர் கைது

0 2705
வணிக வரித்துறை அதிகாரி எனக் கூறி தனியார் உணவு ஏற்றுமதி நிறுவனத்தை மிரட்டியவர் கைது

வணிக வரித்துறை அதிகாரி எனக் கூறி தனியார் உணவுப் பொருள் ஏற்றுமதி நிறுவனத்தை மிரட்டி பணம் கேட்ட, பெண் ஐஏஎஸ் அதிகாரியின் கார் ஓட்டுநரை சென்னை பாண்டிபஜார் காவல்துறையினர் கைது செய்தனர்.

கொளத்தூரில் இயங்கி வரும் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட உணவு ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் நேருவை தொடர்பு கொண்ட நபர், அந்நிறுவனம் 4 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறி, 25 லட்சம் ரூபாய் தந்தால் பிரச்னையை முடித்து தருவதாக கூறியுள்ளார்.

சென்னை தியாகராயநகரில் நேற்று இருவரும் நேரில் சந்தித்த நிலையில், சந்தேகமடைந்த நேரு, அவரைப் பிடித்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments