மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் நாட்டைவிட்டு வெளியேற ஆகஸ்ட் 2ம் தேதி வரை தடை நீட்டிப்பு

0 2845
மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் நாட்டைவிட்டு வெளியேற ஆகஸ்ட் 2ம் தேதி வரை தடை நீட்டிப்பு

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் நாட்டைவிட்டு வெளியேற ஆகஸ்ட் 2ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான இருவரும் நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கக் கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, இலங்கையை திவால் நிலைக்கு தள்ளிய ஆட்சியாளர்களுக்கு எதிராக விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நேரில் ஆஜராகுமாறு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments