மெரினா முதல் கோவளம் வரை கடற்கரைப் பகுதி மறு சீரமைக்கும் திட்டம்.!
சென்னை மெரினா முதல் கோவளம் வரை 30 கிலோமீட்டர் கடற்கரைப் பகுதியை 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறு சீரமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வீட்டு வசதித் துறைச் செயலாளர் தலைமையில் 17 பேர் கொண்ட குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளது.
அந்தக் குழுவில் வனத்துறைச் செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர், டுபிட்கோ தலைவர் உள்ளிட்ட 15 பேர் உறுப்பினராக இருப்பர் என்றும் தெரிவித்துள்ளது.
Comments