ஆஸ்திரேலியாவில் அரியவகை இளஞ்சிவப்பு வைரக்கல் கண்டுபிடிப்பு
ஆஸ்திரேலியாவின் சிட்னி அருகே அங்கோலா பகுதியில் அரியவகை இளஞ்சிவப்பு வைரக்கல்லை சுரங்கத் தொழிலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வைரங்கள் நிறைந்த வடகிழக்கில் உள்ள லுலோ சுரங்கத்தில் கிடைத்த இளஞ்சிவப்பு வைரக்கல், கடந்த 300 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட வைரக்கற்களிலேயே மிகப்பெரியது என்றும் அங்கோலா கனிம வளத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
Comments