வங்கதேசத்தின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வரும் நிலையில் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிப்பு!

0 2633

வங்கதேசத்தின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வரும் நிலையில், செடான் கார்கள், தங்க நகைகள் மற்றும் ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதிக்கு ஷேக் ஹசீனா கட்டுப்பாடு விதித்துள்ளார்.

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்நிய செலாவணி கையிருப்பு 40 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருப்பதால், ஐந்து மாதங்களுக்கு மட்டுமே இறக்குமதிக்கு பயன்படுத்த முடியும். நிதியுதவிக்காக வங்கதேசம் சர்வதேச நிதியத்தின் உதவியை நாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments