மொபைல் போன் உற்பத்தியில் உலகளவில் இரண்டாவது இடத்தைப்பிடித்தது இந்தியா

0 2145

மொபைல் உற்பத்தியில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

கடந்த 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் மொபைல் உற்பத்தி 126 சதவீதம் அதிகரித்துள்ளது.மொபைல் உதிரிபாகங்களின் உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை கிடைப்பதால் இத்தொழிலில் வேகமான வளர்ச்சி காணப்படுகிறது.

10 செல்போன் உற்பத்தி நிறுவனங்கள், 6 உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments