"குடும்ப பிரச்சனை காரணமாக கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி"... கடிதத்தை கைப்பற்றிய காவல்துறை

0 6121

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், தனியார் பி.பார்ம் கல்லூரி மாணவி, கல்லூரியின் முதல் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று காயமடைந்த நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சென்னை மியாட் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் மாணவி எழுதியதாக கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதில், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என மாணவி எழுதிவைத்திருந்தாகத் தெரிகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY