96 ஆயிரம் இடங்களுக்கு 4 லட்சம் விண்ணப்பம்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்

0 4103

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு சேர்வதற்கான விண்ணப்பங்கள் முதன்முறையாக 4 லட்சத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 164 கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், மொத்தம் உள்ள 96 ஆயிரம் இடங்களுக்கு இதுவரை 4 லட்சத்து ஆயிரத்து 494 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments