இந்திய எல்லை பகுதிகளில் 3,595 கி.மீ நீளத்திற்கு சாலை அமைப்பு!

0 4339

இந்தியா - சீனா எல்லையை ஒட்டி, 15 ஆயிரத்து 477 கோடி மதிப்பில் இரண்டாயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், கடந்த 5 ஆண்டுகளில் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளையொட்டி எல்லையில் மூவாயிரத்து 595 கிலோ மீட்டர் நீளத்திற்கு, 20 ஆயிரத்து 767 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments