கலவரத்தினால் சேதமடைந்த அதிமுக தலைமை அலுவலக மறுசீரமைப்பு பணி மும்முரம்

0 2590

சென்னை ராயப்பேட்டையில் கலவரத்தால் சேதமடைந்த அதிமுக தலைமை அலுவலகத்தை மறுசீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தரைதளம், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் சேதமடைந்த பொருட்களுக்கு பதிலாக புதிய பொருட்களை வாங்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்திற்குள் சீரமைப்பு பணி நிறைவடைந்த பிறகு இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்க எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகம் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments