தமிழகத்தில் மாணவிகளுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இழிச்செயல் நடந்தால் அரசு வேடிக்கை பார்க்காது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2593

தமிழகத்தில் மாணவிகளுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இழிச்செயல் நடந்தால் அரசு வேடிக்கை பார்க்காது என்றும், சட்டப்படி உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் பொன்விழாவில் பங்கேற்று பேசிய அவர், எத்தகைய சோதனைகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாக தமிழக மாணவ, மாணவிகள் விளங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது, தலை நிமிரும் எண்ணமே வர வேண்டும் என்றார் அவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments