மியான்மரில் முன்னாள் எம்.பி. உள்பட நான்கு ஜனநாயக ஆர்வலர்கள் தூக்கிலிடப்பட்டதற்கு ஐ.நா.சபை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்!

0 2276

மியான்மரில் முன்னாள் எம்.பி. உள்பட நான்கு ஜனநாயக ஆர்வலர்கள் தூக்கிலிடப்பட்டதற்கு ஐ.நா. அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய் போது நடந்த போராட்டங்களில் தீவிரவாத செயல்களுக்கு துணை போனதற்குத் தூக்கிலிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நான்கு ஜனநாயக ஆர்வலர்கள் தூக்கிலிடப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல் ஐ.நா.சபை மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments