கரீபியன் நாடான ஹைதியில் பயங்கரவாத கும்பல்களுக்கு இடையே நடந்த கலவரத்தில் 470 பேர் படுகொலை

0 2318

கரீபியன் நாடான ஹைதியில் பயங்கரவாத கும்பல்களுக்கு இடையே நடந்த கலவரத்தில் பெண்கள், குழந்தைகள் என  470 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வார காலமாக பெண்கள் பாலியல் துன்புறுத்துதலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், சிறுவர்கள் உணவுக்காக அடியாட்களாக பணியமர்த்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ரவுடிகளின் அட்டகாசம் தாங்காமல் மூவாயிரம் பேர் அகதிகளாக இடம் பெயர்ந்ததாகவும், 140க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments