மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள், நடப்பு கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட்

0 2681
மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள், நடப்பு கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட்

நாடாளுமன்ற மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள், நடப்பு கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பதாகைகளை அவைக்குள் கொண்டுவரக்கூடாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்தும் தொடர்ந்து பதாகைகளை ஏந்தியப்படி கோஷம் எழுப்பியதால், காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டி.என்.பிரதாபன் ஆகிய 4 பேரை நடப்பு கூட்டத்தொடர் முழுவதிலும் இருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம்.பிர்லா உத்தரவிட்டார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments