முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : தமிழ்நாடு, கேரள மாநில அரசுகளின் அனுமதி தேவை - மத்திய அரசு திட்டவட்டம்

0 2310
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : தமிழ்நாடு, கேரள மாநில அரசுகளின் அனுமதி தேவை - மத்திய அரசு திட்டவட்டம்

முல்லைப் பெரியாறு அணையின் கீழ் புதிய அணை கட்டுவதற்கு தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளின் சம்மதம் இருந்தால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேரள எம்பி ஜான் பிரிட்டார்ஸ் எழுப்பிய கேள்விக்கு, முல்லைப் பெரியாறு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள்காட்டி நீர்வளத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments