பெங்களூருவில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்து வந்த தீவிரவாதி உள்பட 5 பேர் கைது

0 3112
பெங்களூருவில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்து வந்த தீவிரவாதி உள்பட 5 பேர் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்து வந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அசாமில் இருந்து பெங்களூருவுக்கு வந்த தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் அக்தர் ஹுசைன் லஷ்கரின் இருப்பிடம் குறித்து புலனாய்வுத்துறையினர் ரகசிய தகவல் அளித்தனர்.

இதையடுத்து திலக் நகர் பகுதிக்கு விரைந்த போலீசார் அக்தர் ஹுசைன் மற்றும் அவருடன் தங்கியிருந்த 4 பேரை கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments