பாகிஸ்தானில் அரசியல் விவகாரங்களில் தலையிட அந்நாட்டு ராணுவம் திட்டம்!

0 1887

பாகிஸ்தானில் நீடிக்கும் பொருளாதார தேக்கம் மற்றும் அரசியல் ரீதியான குழப்பங்களுக்கு இடையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஆளும் கூட்டணிக் கட்சிகளிடையே சமரசத்தை ஏற்படுத்துவதற்காக, பாகிஸ்தானின் ராணுவம் தலையிடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு இம்ரான் கான் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments