எந்தக் கட்சியிலும் சேராமல் மக்கள் பணியாற்றுவேன் - எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா!

0 3040

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் திரும்ப விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுக்குப் பிறகு, எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் மக்களுக்கு சேவை செய்ய முடிவெடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பாஜகவை விட்டு விலகிய யஷ்வந்த் சின்ஹா திரிணாமூல் காங்கிரசில் சேர்ந்தார். பின்னர் அதில் இருந்து விலகிவிட்டு எதிர்க்கட்சியினரின் வேட்பாளராக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்விஅடைந்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments